BYE BYE SUMMER

தென்றலே இந்தக்கோடையில்
உனக்கு எதற்கு விடுமுறை ?
என் சாளரத்தில் வந்து
மெல்லவீசு
அருகில் இளநீர்
பானையில் குளிர் நீர்மோர்
நீயும் மெல்ல வீசினால்
கோடையும் விடுமுறையில்
ஊட்டி சென்று விடும் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Apr-16, 6:26 pm)
பார்வை : 91

மேலே