அப்துல்கலாம் அய்யா

அக்னிசிறகுகள் தந்த மக்கள் ஜனாதிபதியே !
கனவுகாணுங்கள் சொன்ன ஏவுகணை நாயகனே!
அணுஆயுத வல்லரசு ஆக மாற்றிய பாரத ரத்னாவே !
இந்தியா2020 தந்த பொகரைன் நாயகனே!
செயற்கை கால் கருவி தந்த ராமேஸ்வர நாயகனே!
ஜைனாளுதின், ஆஷியம்மள் ஈன்ற விடிவெள்ளியே!
இளமையில் செய்தித்தாள் விற்ற பத்ம பூசானே!
குடியரசுதலைவர் பதவிக்கு பிறகும் பணியாற்றிய சிறந்த ஆசிரியரே!
ராமானந்த சாஸ்திரி என்னும் நண்பனை கொண்ட பத்மவிபுசனே!
எழுச்சி தீபம் எழுதிய எங்கள் ஜோசப் கல்லுரி நாயகனே !

எழுதியவர் : mn பாலமுரளி (22-Apr-16, 6:54 pm)
பார்வை : 96

மேலே