புதியதோர் உலகம் செய்வோம்

காந்தியும், கலாமும் ரோல் மாடல் ஆக
சச்சினும் ,ஸ்டெபியும் சாதனையாக
லண்டனும், லாஸ் என்ஜெல்சும் சொர்கமாக
ஏசுவும்,அல்லாவும் ஒற்றுமையாக
சோமாலியாவும் ,சிங்கபூரும் சகோதரமாக
மாற
புதியதோர் உலகம் செய்வோம்

எழுதியவர் : mn பாலமுரளி (23-Apr-16, 8:58 am)
பார்வை : 175

மேலே