ப்ப்ப்பா

துவைச்சு போட்ட துணியெல்லாம்
ஒரு மணி நேரத்துல காய்ஞ்சுருது..

குளிச்சிட்டு போட்ட சட்டை
உடனே நனைஞ்சிருது

முடில...

என்னா வெயில்..என்னா வெயில்,......!

எழுதியவர் : செல்வமணி (23-Apr-16, 2:29 pm)
பார்வை : 111

சிறந்த நகைச்சுவைகள்

மேலே