புதியதாக வர இருக்கும் திரைப்படங்களின் பெயர்

டிவீ பாத்தும், கேம்ஸ் விளையாடியும் போர் அடிச்சி போச்சு(குழந்தைகள் அனைவருக்கும்)
சீக்கிரம் வாங்க, துணி காய வைக்கணும்(நம் வீடு, நம் கதை)
நான் காபி குடிக்க போறேன், நீயும் வரியா(Filter coffee only) (NKKP,NV)
தொகுதி வாரியாக கட்சிகளின் நிலவரம்( அரசியல் புளிடா - உன் தமில்ல தீய போட்டு கொளுத்த)
இங்கு திரைப்படத்திற்கு பெயர் வைத்துத் தரப்படும்.(ஆமாங்க, இதுதான் தலைப்பே)

இவை அனைத்தும் காப்புரிமை பெற்றவை.

எழுதியவர் : அரிஷ்டநேமி (23-Apr-16, 4:47 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 125

சிறந்த நகைச்சுவைகள்

மேலே