பிரிவு

இதய தோட்டத்தில்
பூத்த மலரே...
உன் நறுமணம் வீச
மறந்தாயோ...
நாசிகள்
பழுதாகிக்கிடக்கிறேன்.....
உயிர்ப்பிக்க நீயிங்கு
வருவாயோ...
பரிவின்றி பிரிவை
தந்தவளே...
இந்த பித்தனெனக்குந்தன்
முக தரிசனம் தராயோ ...

எழுதியவர் : கருப்பசாமி (23-Apr-16, 7:16 pm)
Tanglish : pirivu
பார்வை : 73

மேலே