செந்தூர பேரழகி
செந்தூர பேரழகி
செம்பவள முகத்தழகி
மன்னனவன் பார்வையிலே
மோகத்தில் புது ராணி
தென்றலவன் கரங்களிலே
வளைந்தாடும் எழில் மேனி
என்னவனின் நெஞ்சினிலே
உறங்கிடுவாள் மயில் ராணி
கள் கூட சுவைபட்டா போதையிலே
ஆடும்
பாவையவள் விழிபட்டால் காதலிலே பாடும்
பாடுகின்ற நெஞ்சினிலே
தஞ்சமாகி ஆடிடுவாள்
மோகவிழி பெண்ணிவளோ