கரம் பிடித்தால்

காதலித்தவர்களே
கரம் பிடித்தால்
கவிஞர்கள் தோன்ற
வாய்ப்பில்லை,,,,,

காதல் தோல்வி,,,,
மட்டுமே கவிதைகள்,,,
தோன்ற காரணமும்,,,
இல்லை,,,,!

எழுதியவர் : கே இனியவன் (25-Apr-16, 9:08 am)
Tanglish : karam pidiththaal
பார்வை : 88

மேலே