தாழம்பூ கொண்டைக்காரி

தாழம்பூ கொண்டைக்காரி
தஞ்சாவூர் பொம்மை போல தலையாட்டி போகிறேடி
தலையாட்டி போகையில்
கார்கூந்தல் ஆடுதடி
கருநாக பாம்பெனவே
கருநாகம் ஆடுகையில்
என் தேகம் ஆடுதடி
ஆடுகின்ற தேகம் ஒன்று உன் காதலைதான் நாடுதடி
நாடிவரும் காதலிடம்
தயக்கம் வந்து பாடுதடி
ஒருதலை காதலிலே

எழுதியவர் : சௌம்யா செல்வம் (25-Apr-16, 9:06 am)
பார்வை : 114

மேலே