கனவு காதல்

காதல் வந்து மோதுகையில்
மாயம் காட்டும் சொப்பனத்தில்
வருவதுவோ காதல்களோ
மாயம் வந்து மோதுகையில்
மயக்கம் வந்து மோதுதடி
மயக்கம் வந்து மோதுகையில்
மாயமெல்லாம் காட்டுதடி
மாயம் வந்து மோதுகையில்
முப்பொழுதும் கற்பனைகள்
கற்பனை மாயத்திலே
காதல் வந்து மோதிடுமோ
கனவில் வரும் காதலிலே
மோகம் வந்து பாடுதடி
மோகம்வந்து பாடுகையில்
மோகினிகள் ஆடுதடி

எழுதியவர் : சௌம்யா செல்வம் (25-Apr-16, 8:28 am)
Tanglish : kanavu kaadhal
பார்வை : 92

மேலே