காதல் நேரம்
கண்ணும் கண்ணும் கலக்கும் நேரம்
பொங்கும் காதல் மேடையேறும்
நெஞ்சம் இரண்டும் சேரும் நேரம்
பூவிதழ்கள் ராகம் பாடும்
தேகம் மாறி போகும் நேரம்
காதல் தாகம் தானா மாறும்
கண்ணில் மின்னல் அடிக்கும் ஜாலம்
இன்பவனில் போகும் கோலம்
தேகம் மாறி தேடுதடி புது சுகத்தில் பறந்திடவே