வலியோடு வெற்றி

இது வரை நி தந்தது
நான் கேட்டதை விட அதிகமே .....

காலங்கள் கடந்தாலும் .
சோகங்கள் மறப்பதில்லை

எனது சர்மமும் சதையும், சொல்லும் நீ

என்னை உருவாக்கியதையும்,உரு மாற்றியதையும் .

இரும்பெனும் எலும்புக்குள் நரம்பெனும் நார் சுற்றி
குருதியை நிராய் ஊற்றி

உனக்கென தவமிருந்தேன் .
நி என்மேல் ஏறி செல்லும் போதெல்லாம் .

உறக்கமின்றி தவித்தேன் ..

இன்று

உறங்குகிறேன் ..நன்றாக
ஏறிசெள்ள நி தான் இல்லை ...????

உயிர் கூட பாரம் ஆனது ...

வெற்றி மட்டுமே சொந்தம் ஆனது ...

எழுதியவர் : வ jeganathan (25-Apr-16, 11:05 am)
Tanglish : valiyodu vettri
பார்வை : 102

மேலே