ஜெகநாதன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜெகநாதன்
இடம்:  ஜெர்மனி
பிறந்த தேதி :  06-Oct-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jul-2014
பார்த்தவர்கள்:  345
புள்ளி:  4

என் படைப்புகள்
ஜெகநாதன் செய்திகள்
ஜெகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2016 11:05 am

இது வரை நி தந்தது
நான் கேட்டதை விட அதிகமே .....

காலங்கள் கடந்தாலும் .
சோகங்கள் மறப்பதில்லை

எனது சர்மமும் சதையும், சொல்லும் நீ

என்னை உருவாக்கியதையும்,உரு மாற்றியதையும் .

இரும்பெனும் எலும்புக்குள் நரம்பெனும் நார் சுற்றி
குருதியை நிராய் ஊற்றி

உனக்கென தவமிருந்தேன் .
நி என்மேல் ஏறி செல்லும் போதெல்லாம் .

உறக்கமின்றி தவித்தேன் ..

இன்று

உறங்குகிறேன் ..நன்றாக
ஏறிசெள்ள நி தான் இல்லை ...????

உயிர் கூட பாரம் ஆனது ...

வெற்றி மட்டுமே சொந்தம் ஆனது ...

மேலும்

நல்ல படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் 26-Apr-2016 12:46 am
ஜெகநாதன் - சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2014 11:06 pm

இந்த வருடம் நீங்கள் அதிக ஆவலுடன் எதிர்பார்க்கும் தமிழ் திரைப்படம் எது?

மேலும்

நன்றி நண்பா 03-Aug-2014 12:16 am
agith 03-Aug-2014 12:06 am
கத்தி........... 25-Jul-2014 3:44 pm
ஜெகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Aug-2014 8:36 pm

மறுக்க முடியாது !
உன்னை
என்றும் மறக்க முடியாது என்பதை.

இருந்தும் !

மறைக்க முயற்சிக்கின்றேன்
மறுபிறவியில் ஏனும் தொடரட்டும் என்று..

மேலும்

ஜெகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2014 9:13 pm

இரண்டொரு மணி நேரத்தில்,ஈரக்குலையை அறுத்தெறிந்த சம்பவம் அது......???

சுவாசம் சுமையாகிய கணம் அது ..

முதல் முதலில் ..என் முலை பால் குடித்து
மல மல என வளந்தவன்..

எத்திசை காற்றடிப்பினும் ? என் வட்ட இயக்கம் அவன்திசை நோக்கியே நகரும்
மலையடி வாரத்தில் ...............

இன்று................???
அவன் நுரையிரல் சுவசிக்குது புகையிலையை ..
என் மடி மீனோ தவழ்கிறது ........மண்ணில் ..

மேலும்

பூ சுமக்கும் கொல்லிக்குச்சி...! 02-Aug-2014 6:08 am
ஜெகநாதன் - ஜெகநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jul-2014 8:12 pm

சர்மமும் சதையும் காக்க
இரும்பெனும் எலும்புக்குள்
நரம்பெனும் நார் சுற்றி ...
உதிரத்தை நீராய் ஊற்றி

வளர்துவந்தேன் என் இதயமதை...


சாயங்கால வேளையிலே
பார்வையாலே சாகடித்தால்
ஒரு தீ ............

அவளுக்காகக் திறந்து விட்டேன்
என் இதையமதை?

திறந்த கதவை
மூட மறந்து விட்டேன்
மறந்துவிட்ட காரணத்தால்
அவ் வழியே

இன்னொருத்தி நுழைந்து விட்டால்

நுழைந்தவளை வாழ வைக்க

புரியாத புதிராக தவிக்கின்றேன்.,,,,,,,

மேலும்

அருமை 29-Jul-2014 9:51 pm
வரிகள் சிறப்பு நண்பரே!! 29-Jul-2014 9:08 pm
சீக்கிரம் கதவை சாத்துங்க தோழா.... அப்புறம் இடம் பத்தாது.......! 29-Jul-2014 8:34 pm
ஜெகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2014 8:12 pm

சர்மமும் சதையும் காக்க
இரும்பெனும் எலும்புக்குள்
நரம்பெனும் நார் சுற்றி ...
உதிரத்தை நீராய் ஊற்றி

வளர்துவந்தேன் என் இதயமதை...


சாயங்கால வேளையிலே
பார்வையாலே சாகடித்தால்
ஒரு தீ ............

அவளுக்காகக் திறந்து விட்டேன்
என் இதையமதை?

திறந்த கதவை
மூட மறந்து விட்டேன்
மறந்துவிட்ட காரணத்தால்
அவ் வழியே

இன்னொருத்தி நுழைந்து விட்டால்

நுழைந்தவளை வாழ வைக்க

புரியாத புதிராக தவிக்கின்றேன்.,,,,,,,

மேலும்

அருமை 29-Jul-2014 9:51 pm
வரிகள் சிறப்பு நண்பரே!! 29-Jul-2014 9:08 pm
சீக்கிரம் கதவை சாத்துங்க தோழா.... அப்புறம் இடம் பத்தாது.......! 29-Jul-2014 8:34 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
கவிதாயினி நிலாபாரதி

கவிதாயினி நிலாபாரதி

புதுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (7)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கவிதாயினி நிலாபாரதி

கவிதாயினி நிலாபாரதி

புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே