நீ

மறுக்க முடியாது !
உன்னை
என்றும் மறக்க முடியாது என்பதை.

இருந்தும் !

மறைக்க முயற்சிக்கின்றேன்
மறுபிறவியில் ஏனும் தொடரட்டும் என்று..

எழுதியவர் : jegan (2-Aug-14, 8:36 pm)
சேர்த்தது : ஜெகநாதன்
Tanglish : nee
பார்வை : 104

மேலே