தாய்

இரண்டொரு மணி நேரத்தில்,ஈரக்குலையை அறுத்தெறிந்த சம்பவம் அது......???
சுவாசம் சுமையாகிய கணம் அது ..
முதல் முதலில் ..என் முலை பால் குடித்து
மல மல என வளந்தவன்..
எத்திசை காற்றடிப்பினும் ? என் வட்ட இயக்கம் அவன்திசை நோக்கியே நகரும்
மலையடி வாரத்தில் ...............
இன்று................???
அவன் நுரையிரல் சுவசிக்குது புகையிலையை ..
என் மடி மீனோ தவழ்கிறது ........மண்ணில் ..