புரியாத ஓர் வலி

உலகில் நிரந்தரம் என்று எதுவும் இல்லை..!
உண்மையான உறவை தவிர..!
நீ தவிக்கவிடும் போது புரியாத ஓர் வலி..!
அந்த உறவு உன்னை தவிக்கவிடும் போது புரியும் உனக்கு அந்த உறவின் வலி..!
நிம்மதி என்று எதுவும் இல்லை உண்மையான ஒரு இதயத்தின் அன்பை தவிர..!

எழுதியவர் : விமல் திரு (26-Apr-16, 7:11 pm)
Tanglish : puriyaatha or vali
பார்வை : 946

மேலே