உயிரையே விடுகிறேன்
![](https://eluthu.com/images/loading.gif)
உன் உடலிற்காக உன்னை விரும்பி இருந்தால்..!
நீ என்னை உதறிய போது கண்ணீர் கூட விட்டு இருக்க மாட்டேன்..!
உன் உள்ளத்திற்காக உன்னை விரும்பியதால் தானோ என்னவோ..!
என் உயிரையே விடுகிறேன் உனக்காக..!