நினைவுகளாய் அவள் கவிதை

அவள் விழித் தோட்டத்தில் துள்ளி விளையாடுது
---------------------------இளம் புள்ளிமான்
அவள் முகத் தோட்டத்தில் பூத்துச் சிரிக்கிறது
-------------------------------மலர்த் தாமரை
அவள் இதழ்த் தோட்டத்தில் பூக்கிறது
----------------------------முத்துக்களாய் முல்லை
என் மனத் தோட்டத்தில் உலா போகிறது
----------------------------நினைவுகளாய் அவள் கவிதை !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Apr-16, 9:01 am)
பார்வை : 224

மேலே