இது எப்படி இருக்கு

கரியாகப்போறோமுன்னு தெரியாம இந்த ஆடெல்லாம் உடம்ப வளக்குதே.. இது எப்படி இருக்கு..

பலியாகப்போறோமுன்னு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டோமே அது மாதிரி..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Apr-16, 10:24 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : ithu yeppati irukku
பார்வை : 204

சிறந்த நகைச்சுவைகள்

மேலே