வாக்குமூலம் (கற்பை உத்தேசித்து)

இன்றைய,
இளைஞிகள்,
இராமனை ஜெபிக்கிறார்கள்...
இராவணனை யாசித்து....
அவர்கள் வாக்குமூலம் -
அவன் சீதையை-
தேடியே போகட்டும்...
நான் - மண்டோதரியல்ல...
மாதவி -
எங்கே ?
என் கோவலன்....
இன்றைய,
இளைஞிகள்,
இராமனை ஜெபிக்கிறார்கள்...
இராவணனை யாசித்து....
அவர்கள் வாக்குமூலம் -
அவன் சீதையை-
தேடியே போகட்டும்...
நான் - மண்டோதரியல்ல...
மாதவி -
எங்கே ?
என் கோவலன்....