அறிவு

ஆற்றில் வாழும்
நத்தைகளுக்குத் தெரியும்
மணலைப் பற்றிய அறிவு.
ந.க.துறைவன்.

எழுதியவர் : ந.க.துறைவன். (5-May-16, 6:37 pm)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : arivu
பார்வை : 194

மேலே