காதலே தேடி

காதலை(லே) தேடி....(ஜீவனின் காதலில் கசியும் காதல் காவியங்கள்)


அப்படி கருவிழிக்குள்
என்ன புதைத்து வைத்திருக்கிறாய்?
கரைந்து தான் போனேன்
முழுதாய் மட்டும் அல்ல
முழுமனதாய்!!!.....

இப்படி ஒரு பார்வை பார்த்தால்
எமனாக இருந்தாலும்
மன்மதனாக மாறி தான்
போவான்......சோதிக்காதே என்னை!!!......

ப்ரேமம் என்று சொல்வதா
பித்தன் என்று சொல்வதா
எப்படியோ உன் கருவிழி பார்வை
என்னை புத்தனாக்கிவிட்டது....
காதல் புத்தன் நான் ....
உன்னை மட்டுமே நினைத்து
உருகும் காதல் புத்தன்!!!.......

எழுதியவர் : இந்திராணி (6-May-16, 3:17 pm)
Tanglish : kaadhalai le thedi
பார்வை : 84

மேலே