மீன் -குட்டி கவிதை

நீந்தாமல் மேலே வந்த மீனும்,
உழைக்காமல் மேலே வந்த ஆணும்
எப்போதும் ஓன்று தான்!!!

-Siva

வண்ணமாக பிறந்தால்,
கண்ணாடிப் பெட்டிக்குள்
திண்ணமாக பிறந்தால்,
மண் குழம்பு சட்டிக்குள்!
கண்ணீரோடு மீன்!!!
-Siva

எழுதியவர் : சிவகுமார் (7-May-16, 11:23 am)
சேர்த்தது : சிவகுமார் முத்து
பார்வை : 192

மேலே