பொய்

மறந்து விட்டதாய் நடித்துக்கொண்டிருந்த
மனதை பொய்யாக்கியது
இன்று உன்னை பார்க்க நேர்கையில்
இதழ்களில் தவழ்ந்த புன்னகையும்
உன்னை பிரிந்து போகையில்
கண்களில் பிறப்பெடுத்த புது கண்ணீரும் ..........

எழுதியவர் : (7-May-16, 5:17 pm)
Tanglish : poy
பார்வை : 57

மேலே