தோல்வி

வாழ்கையின் சில தருணங்களில்
சுமை வரும் போது
மனம் ஏற்க மறுத்தால்
வந்து சேருவது தோல்வி

வெற்றி பெரும் முயற்சியில்
ஏமாற்றம் கிடைக்கும் போது
சோகத்தை வளர்த்தால்
கிடைப்பது தோல்வி

காதல் இன்றி காட்சி
தோன்றுவதும் இல்லை
தோல்வி இன்றியும்
வெற்றி வருவதில்லை

எழுதியவர் : கலையடி அகிலன் (7-May-16, 6:00 pm)
Tanglish : tholvi
பார்வை : 62

மேலே