என்னை அறிந்தால்

வஞ்சகப் பாத்திரங்கள் மிஞ்சும்
பாத்திறங்கள் கொஞ்சும் பண்
இசை விசைக்கும் சங்குச்
சத்தமே- வெள்ளையன் மூன்றாம்
விதி வடிக்கும் மதிசாரியக்கமே..!!

அறிவாயோ என்னை?
அரிவேன் அடியேன்-
உன்னை...!!
என்னை அறிந்தால்!!!

எழுதியவர் : குறிஞ்சிவேலன் தமிழகரன் (8-May-16, 8:20 pm)
பார்வை : 1490

மேலே