இது என் கவிதை அல்ல இது கவிதையே அல்ல
லாரியில் (சுமையுந்துவில்)
எழுதியிருக்கும்
தொடர்ந்து வா
தொட்டு விடாதே
கணவனை தவிர
பிற ஆண்மகன்கள்
இதை கடைபிடித்தால்
நாடு நன்றாய் இருக்கும்
~ பிரபாவதி வீரமுத்து
லாரியில் (சுமையுந்துவில்)
எழுதியிருக்கும்
தொடர்ந்து வா
தொட்டு விடாதே
கணவனை தவிர
பிற ஆண்மகன்கள்
இதை கடைபிடித்தால்
நாடு நன்றாய் இருக்கும்
~ பிரபாவதி வீரமுத்து