முள்ளும் மலரும்

உன் எண்ணம் நேர்மறையானது என்றால்...
அதில் நீ உறுதியாய் என்றால் ...
உன் எண்ணம் போல் மலரும் உன் வாழ்க்கை
முட்கள் கூட மலரும் ...
உன் காதலுக்காக

எழுதியவர் : லாவண்யா (9-May-16, 6:42 pm)
Tanglish : mullum malarum
பார்வை : 118

மேலே