கனிந்திடுதே பூ- கலிப்பா

மெதுமெதுவாய் மலர்விரியும் மெலிதொலியில் சுகித்திடுதே..!
மதுரமெனும் அமுதினையே மனம்விரும்பி விரைந்திடுதே..!
ததும்பிடுமோர் தெளிதேனை தனதிதழால் பருகிடவே..!
புதுமொழியில் கனிந்திடுதே பூ..!

-வெண்கலிப்பா

எழுதியவர் : (10-May-16, 1:36 pm)
பார்வை : 73

சிறந்த கவிதைகள்

மேலே