இதயத்திருடி

நன்றி!
உன் இதயச்சிறையில்
என்னை
அடைத்ததற்கு...
உன் இதயச்சிறை
எனக்கு இன்பச்சிறை
இருப்பதால்.
உன்னை நான் செல்லமாக
அழைக்க உதவியிற்று
இந்நிகழ்வு...
இதயத்திருடி...இதயத்திருடி...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (10-May-16, 11:28 pm)
பார்வை : 82

மேலே