உன்னுள் நானும்

அத்து
மீறிய குடியேற்றம்....
உன்னுள் நானும் ....
என்னுள் நீயும் .....
ரகசியமாய் வாழ்கிறோம் ....
விரைவில் .....
வாழ்துவிடுவோமா ....?

&
காதல் எஸ் எம் எஸ்
கே இனியவன்
LOVE SMS

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (11-May-16, 10:22 pm)
பார்வை : 101

மேலே