காதலோவியம்

இமைகளின் வெடிப்பில் இருவிழி திறந்து
இதழ்களின் சிரிப்பில் ஒருமொழி உதிர்ந்து
இதயத்தின் துடிப்பில் குருதிவழி சேர்கையில்
இன்னொரு காதலோவியம் இவளுக்கு......
இமைகளின் வெடிப்பில் இருவிழி திறந்து
இதழ்களின் சிரிப்பில் ஒருமொழி உதிர்ந்து
இதயத்தின் துடிப்பில் குருதிவழி சேர்கையில்
இன்னொரு காதலோவியம் இவளுக்கு......