அழகை மண்ரசித்தல்

பெண்ணே!
நீ தலை குனிந்து
நடந்து நடந்து
மண்ணை அழகாய்
மாற்றி விட்டாய்!
எப்போது தலை
நிமிர்ந்து சென்று
என்னை அழகாய்
மாற்ற போகிறாய்?
ஏக்கத்துடன்
இருக்கிறேன்...
என்னை காண்பாய்
எப்போது?

எழுதியவர் : ப.தவச்செல்வன் (13-May-16, 12:05 pm)
பார்வை : 83

மேலே