வாக்கு - பூவிதழ்

ஒவ்வொரு தேர்தலிலும்
தோற்பதென்னவோ
வாக்காளர்தான் !

எழுதியவர் : பூவிதழ் (14-May-16, 3:22 pm)
பார்வை : 94

மேலே