ஹைக்கூ

வீழ்ந்தும்
அடிபடாமல்
ஓடுகிறது நீர்வீழ்ச்சி.

-கவிபிரவீன்குமார்.

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (14-May-16, 4:56 pm)
பார்வை : 251

மேலே