வெங்கியும் அங்கியும்

நான் 'வெங்கி'டா.
@@@@@@


டேய் வெங்கடாச்சலம் நல்லா இருக்கியா?

உன்னைப் பார்த்து எத்தனை வருசம் ஆச்ச?

@@@@@@@

டேய் அங்கப்பா, நீ என்னைக் கடைசியாகப்

பார்த்தபோது நான் 'வெங்கடாச்சலம்'.

என் பேரு வெங்கடாச்சலம்னு நீளமா

இருக்கிறது எனக்குப் பிடிக்கவில்லை.

அதனால் என் பேரை 'வெங்கி'னு சுருக்கி

வச்சிட்டேன். அதனால் இனிமேல் என்னை

'வெங்கி'னு தான் கூப்பிடனும்.

@@@@@@@@@

டேய் வெங்கி நான் உனக்கு இளைச்சவன்

இல்லடா. என் பேரு 'அங்கப்பன்'னும் நீளமா

இருக்கிறது எனக்குப் பிடிக்கல. அதனால

என் பேரைச் சுருக்கி.....

@@@@@

'அங்கி'னு வச்சிட்டாயா?

@@@@@@

சரியாகச் சொன்னீடா 'வெங்கி'. நீ

புத்திசாலிடா.

@@@@@@@@

'அங்கி'யான அங்கப்பனும் அறிவாளி தான்டா.

@@@@@@
இனி தங்கப்பன் கூட 'தங்கி'

எழுதியவர் : மலர் (14-May-24, 6:52 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 43

மேலே