10 செகண்ட் கதைகள் - ட்ரிபிள்ஸ்

நாலு பசங்க பைக்-ல போறாங்க.
போலீஸ்காரங்க கை காட்டுறாங்க.ட்ரிபிள்ஸ் போறது குற்றம் -இதுல நீங்க நாலு பேர் போறீங்களா?
பசங்கா நாலு பேரும் அதிர்ந்து போய் திரும்பி பார்த்தாங்க.
அப்புறம் கோரசா சொன்னாங்க:
"மச்சி, நம்ம சுரேசு எங்கேயோ விழுந்துட்டான்டா.!"

எழுதியவர் : செல்வமணி (15-May-16, 12:45 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 190

மேலே