நூல்கள் வெளியீடு

நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்.
14.09.2024 அன்று

*காலத்தை வென்ற கானங்கள்*
*சங்கீத ஸ்வரங்கள்*

என்ற தலைப்பில் இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா
கோவையில் சிறப்பாக நடந்தது.

இந்த இரண்டு புத்தகங்களும்
பெரும்பாலும் நீங்கள் விரும்பும் சினிமா பாடல்களின் தொகுப்புதான்.
*Old Wine in new bottles* என்பது போல்,
உங்களுக்கு *இசை போதையை* இந்த இரண்டு புத்தகத்தில்
உள்ள பாடல்கள்
நிச்சயம் கொடுக்கும்.

*ஒவ்வொரு புத்தகத்தின் விலை
Rs. 300/-*. புத்தகங்களை தபாலில் பெறுவதற்கு விரும்பும் நண்பகள் மற்றும் வாசகர்கள் *9449852677* என்ற எண்ணிற்கு *Gpay* செய்துவிட்டு, விலாசத்தை அனுப்பி வையுங்கள். மிக்க நன்றி.
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Sep-24, 5:20 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : noolgal veliyeedu
பார்வை : 24

புதிய படைப்புகள்

மேலே