காதல் கனி

கண்களில் காதல் மொழி பேசும் காதல் கனியே!

கைகளில் என்ன கவிதை வரிகலோ?

கண்மணியே கவிதைகள் ஆயிரம் கூற

கவிதை வரிகள் தேவைதானோ....

கண்ணியே எந்தன் காதல் கனியே..

எழுதியவர் : (15-May-16, 8:41 pm)
Tanglish : kaadhal kani
பார்வை : 78

மேலே