காதல் அலைகள்

மின்அலைகள் கொண்ட மின்சாரமோ உன் பார்வைஅலைகள்.

மின்விளக்காய் மின்னுதட
உந்தன் கரு விழிகள்.

கருவிழியை விளக்கென சுற்றும் மின்மின்யாய் என் விழிகள்.

புண்னகையே குறுநகையே நான் அறியேன்!

புண்னகை போன்ற குறுநகையில் புண்ணானது என் நெஞ்சம்.

ஆசைகளை தூண்டும் அலை காந்தமாய் அன்பே உந்தன் முகம்.

அருகில் உன்னை காண்கையிலே உந்தன் ஈர்பலைகள் என்னை ஈர்க்கு தட!

மின்னலையும் ஈர்பலையும் கொண்ட மின்காந்தஅலையான நீ இந்த பாவியில் காதல் அலைகளை ஏற்பாய?(செல்வம் கவிதைகள்)

எழுதியவர் : முத்துச்செல்வம் (15-May-16, 8:44 pm)
Tanglish : kaadhal alaigal
பார்வை : 53

மேலே