மண் உயிருக்கெல்லாம் மரம் தான் அதனை மனிதன் மறந்தான்

மண் உயிருக்கெல்லாம் மரம் தான்
அதனை மனிதன் மறந்தான்
மூச்சு விட தூய கற்றை தருவது மரம்தான்
அதனை மனிதன் மறந்தான்
பாதுகாக்க கதவு தருவது மரம்தான்
அதனை மனிதன் மறந்தான்
உணவு தருவது மரம்தான்
அதனை மனிதன் மறந்தான்
குடிக்க மழை தருவது மரம்தான்
அதனை மனிதன் மறந்தான்
அனைத்தையும் தருவது மரம்தான்
அனால் மனிதன் அதை வெட்டினான்
உயிருக்கே மரம்தான்
அனால் மனிதன் அதைவளர்க வில்லை
மரம் வல்லார் போம்
உயிர் கொடுப்போம்

எழுதியவர் : shivanivh (17-May-16, 5:02 pm)
பார்வை : 692

மேலே