ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
ஏண்டா சுப்பாண்டி.. எல்லாரும் மாநிலத்துல முதலிடம், மாவட்டத்துல முதலிடமுன்னு சொல்றாங்களே.. நீ எப்படி?
நான் என் தெருவுல முதலிடம்டா...
ஓ... சூப்பர்டா... மொத்தம் எத்தனை பேர்டா.. உன் தெருவில இருந்து பரிட்சை எழுதினது...
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு... அது நான் மட்டும் தான்டா...