அவன் ஜெயிச்சுட்டான்
நம்ம பையனுக்கு இன்னைக்கு ரிசல்ட் வந்துருச்சு.. அவன் ஜெயிச்சுட்டான்... உங்க ரிசல்ட் எப்படி இருக்குமோ..
அப்பா.. கவலைப்படாதீங்க.. ஏதாவது தப்பா இருந்துச்சுன்னா மறு கூட்டலுக்கு கேட்டுப்பார்க்கலாம்.. எப்படியும் நீங்க பாஸ் ஆயிருவீங்க...