ஊழலை ஒழிக்கப் போவது யார்

தயாநிதியை அருகில் வைத்துக் கொண்டே ஊழலை ஒழிப்போம் என்கிறார் கருணாநிதி! -
---------- ராமதாஸ்
@@@
கருத்து: இவரு மட்டும் அன்புமணிய பக்கத்துல வெச்சிட்டு இதே மாதிரி பேசலியா? -- கே. லக்ஷ்மணன், திருநெல்வேலி.
@@##
கருத்துச் சித்திரம் : 'தி இந்து' தமிழ் நாளிதழ் புதன் மே. 11, 2016.