நான் ரொம்ப திறமைசாலி
நீ ஏன்டா எந்த விளையாட்டும் விளையாட மாட்டேங்கறே...
ஏன்னா.. நான் ரொம்ப திறமைசாலி.. எந்த விளையாட்டு விளையாண்டாலும் அதுல நான் ஜெயிச்சிருவேன்... என்கூட விளையாடறவங்க அதுனால வருத்தப்படுவாங்கள்ல... அதுனால தான் நான் எந்த விளையாட்டும் விளையாடறதே இல்ல....
?!?!?!