ஒருதலைக் காதல்

உண்மையில்
அந்தப் பூவுக்கு
இதயமே இல்லை
அங்குதான் செல்கிறது
பட்டாம்பூச்சி-என்னைப்போல!

எழுதியவர் : ஜெயபாலன் (18-May-16, 11:21 am)
Tanglish : oruthalaik kaadhal
பார்வை : 106

மேலே