வெண்டுறை சுட்டெரிக்கும் சித்திரை

சுட்டெரிக்கும் சித்திரை கத்திரி வெய்யிலில்
காய்ந்திருந்த கடற்கரை ஓய்ந்திருந்த கடலினை
ஏங்கியேங்கிப் பார்க்கவே ஓங்கியெழுந்து அலைகளும்
ஆடிப்பாடி மகிழ்ச்சியில் ஓடிவந்து கரைகளை
மீண்டும் தழுவிக் கொள்ளுமோ ஈரமாக
மேனியை எண்ணி நாணி கரைகளும்
விண்ணவனை வாழ்த்துமோ

எழுதியவர் : (18-May-16, 11:44 am)
பார்வை : 61

மேலே