முடிந்தால் தூக்கி எறிந்துவிடு

என்
ஞாபங்களையும் ...
நினைவுகளையும் ....
தூக்கி எறிந்துவிட்டு ...
நீ செல்ல முடியாது ....!!!

அது
உன் உடலோடும் ...
உயிரோடும் கலந்திருக்கும் ....
இரத்தமும் சதையும் ....
முடிந்தால் தூக்கி எறிந்துவிடு ....!!!

+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவி நாட்டியரசர் (18-May-16, 9:07 pm)
பார்வை : 97

மேலே