ஜீவகாருண்யம்

வேண்டாமென ஒதுக்க
நூறு காரணங்கள்!
நீயே என வேண்டி நிற்க
காரணம் ஒன்றே !
அடி வயிற்றிலும்..
ஆழ் மனத்திலும் ...
நீ தந்த
பட்டம்பூசிகள் !
ஜீவகாருண்யம்!

எழுதியவர் : saranya (18-May-16, 9:04 pm)
பார்வை : 115

மேலே