இடைவெளி

எனக்கும் உனக்கும்
இடைவெளி நிறைய
ஆனால்
பக்கத்தில் படுத்திருக்கிறோம்.

எழுதியவர் : கனவுதாசன் (18-May-16, 9:07 pm)
Tanglish : idaiveli
பார்வை : 343

மேலே